பிரச்சனைகளுக்கு தகுந்தவாறு உதாரணம் முதுகு தண்டுவட வலிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல், மாத கால அளவில் சிகிச்சை செய்கிறோம் . கட்டணம் சிகிச்சையாளரை நேரில் பார்த்து நாடியை பரிசோதித்து வாதம் , பித்தம் , கபம் இதில் எந்த வகையான உடல் என்று அறிந்து அதற்கு எந்த மூலிகை எண்ணெய்யை தயார் செய்ய வேண்டும் என்று கட்டண விபரத்தை நேரில் சொல்லுவோம் .
அருமை...வாழ்க நன்றிவுணர்வுடன் வாழ்க வாழ்க
ReplyDelete